Search
Wednesday 18 July 2018
  • :
  • :

இன்றைய முக்கிய செய்திகள் 2-8-2017

• நீட் தேர்வில் இருந்து 2 ஆண்டுகள் விலக்கு கோரும் தமிழக அவசர சட்ட வரைவு- மத்திய அரசிடம் ஒப்படைப்பு!
• சொத்து குவிப்பு வழக்கு: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் சீராய்வு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
• அமைச்சர் விஜயபாஸ்கரின் 100 ஏக்கர் நிலம், குவாரி உட்பட சொத்துகள் முடக்கம்.. வருமானவரித்துறை அதிரடி
• மக்களுக்கு செய்த பாவங்களில் இருந்து தி.மு.க. ஒருபோதும் விடுபட முடியாது -அன்புமணி ராமதாஸ் பாய்ச்சல்
• கந்து வட்டி புகாரில் கைதான சினிமா பைனான்சியர் போத்ராவை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு!
• தமிழகத்தில் எந்தப் படப்பிடிப்பும் நடக்கவில்லை!- ஆர்கே செல்வமணி
• ரேஷனில் 2018 வரைதான் மானிய விலை கோதுமை, அரிசி… மத்திய அமைச்சர் பஸ்வான் திட்டவட்டம்
• காணாமல் போன தொண்டை மண்டல ஆதீனம் ஞானபிரகாசம் மடத்துக்கு திரும்பினார்
• முதல்வர் எடப்பாடியுடன் அப்பல்லோ பிரீதா ரெட்டி திடீர் சந்திப்பு- கோட்டையில் பரபரப்பு!
• மதுரை செல்ல கொளத்தூர் மணிக்கு திடீர் தடை.. திண்டுக்கல் அருகே நடுரோட்டில் தடுத்து நிறுத்தி கைது!
• ரேஷன் கிடையாது என அரசிதழில் வெளியிடுவார்களாம், செயல்படுத்தமாட்டார்களாம்.. இது என்ன துக்ளக் ஆட்சியா? ஸ்டாலின் சாடல்
• உள்ளாட்சித் தேர்தல்.. உத்தேச கால அட்டவணை ஹைகோர்ட்டில் தாக்கல்.. தீர்ப்பு விரைவில்
• சோராபுதீன் போலி என்கவுண்ட்டர் வழக்கு: மாஜி போலீஸ் அதிகாரிகள் வன்சாரே, தினேஷ் விடுவிப்பு
• தெலுங்கானா காங். மேலிட பொறுப்பாளர் பதவியில் இருந்து திக்விஜய்சிங் தூக்கியடிப்பு- சோனியா அதிரடி!
• காஸ் மானியம் ரத்து நடவடிக்கை பார்லிமென்டில் கடும் அமளி: மத்திய அரசு ஏமாற்றி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
• யாழ்ப்பாணம் நூலகத்துக்கு 2000 நூல்கள் வழங்கினார் மு.க.ஸ்டாலின்
• நாடாளுமன்றத்தில் ஓட்டுப்பதிவு பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக ஷாகித் ஹகான் அப்பாசி தேர்வு: 342 எம்பிக்களில் 221 பேர் ஆதரவு
• தமிழகம் முழுவதும் 41 சார்பதிவு அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் பத்திர பதிவு தொடங்கியது: பொதுமக்கள் இனி அலுவலகம் தேடி அலைய வேண்டியதில்லை
• அதிமுக அணிகள் இணைப்பு குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை: ஓபிஎஸ் அணியின் மாஃபாண்டியராஜன் பேட்டி.
• அதிமுகவையும், ஆட்சியையும் வழிநடத்துவது முதல்வர் பழனிசாமி தான்: முதலமைச்சர், அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்குப்பின் ஜெயக்குமார் பேட்டி.
• எரிவாயு மானியம் ரத்து ஏழைகளுக்கு இழைக்கப்படும் நம்பிக்கைத் துரோகம்” ராமதாஸ் குற்றச்சாட்டு!
• எரிவாயு மானியம் ரத்து செய்யும் முடிவுக்கு வைகோ கடும் கண்டனம்!
• கோவையில் அரசு கலைக்கல்லூரி மாணவா்களிடையே மோதல்- 3 போ் காயம்
• கிணறு விவகாரம்: ஓ.பி.எஸ் மனைவிக்கு மதுரை உயர்நீதின்றக் கிளை நோட்டீஸ்!
• டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 30 பேர் அனுமதி
• தலைமைச் செயலகத்தில் முதல்வர் – டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் ‘திடீர்’ சந்திப்பு!
• அதிமுகவை வழிநடத்தும் அதிகாரம் எனக்கே உள்ளது: டிடிவி. தினகரன் பேட்டி
• அமித் ஷாவின் சொத்துக்கள் 5 ஆண்டுகளில் 3 மடங்காக அதிகரித்தது எப்படி?: பாஜக விளக்கம்
• கியாஸ் சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்பட மாட்டாது; ஆனால் சீரமைக்கப்படும் என பாராளுமன்றத்தில் மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவிப்பு
• டெல்லி மேல்-சபை எம்.பி. தேர்தலில் ‘நோட்டா’ இடம்பெறும் தேர்தல் கமிஷன் அறிவிப்பு
• சுப்ரீம் கோர்ட்டில் காவிரி வழக்கு இறுதி விசாரணை: தமிழக அரசின் வாதம் இன்று தொடங்குகிறது
• டெல்லியில் அடிமைச்சங்கிலி அணிந்து விவசாயிகள் போராட்டம்
• ஆக்கப்பூர்வமான அரசியல் பணிகளில் ஈடுபடுங்கள்: ராமதாஸ், அன்புமணிக்கு துரைமுருகன் வேண்டுகோள்
• சென்னையில் பல இடங்களில் கனமழை