Search
Tuesday 19 September 2017
  • :
  • :

பாலா படத்தின் மோஷன் போஸ்டர்

தாரை தப்பட்டை படத்தை அடுத்து பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘நாச்சியார்’.

இதில் ஜோதிகாவும், மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஜி வி பிரகாஷும் நடித்திருக்கிறார்கள். இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஈயான் ஸ்டூடியோஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

சூர்யா வெளியிட்ட இப்படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது இப்படத்திற்கான மோஷன் போஸ்டரை நாளை காலை 10 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 





Warning: Invalid argument supplied for foreach() in /home/cinemaparvai78/public_html/cinemapaarvai/wp-content/plugins/popliup/public/class-popliup-public.php on line 299