Search
Saturday 25 November 2017
  • :
  • :

வைரலாகும் அஜீத்தின் புதிய புகைப்படம்!

இயக்குநர் சிவா இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் ‘விவேகம்’ படத்தில் நடித்து வருகிறார் அஜீத். அப்படத்திற்கான படப்படிப்பு தற்போது வெளிநாட்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில், படப்படிப்புத் தளத்தில், அஜீத் ஹெலிகாப்டர் அருகே நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. இது அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.